கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
நேற்று அமைச்சர்கள், எம்பிகள் மற்றும் அரச அதிகாரிகள் இடையே யாழ் மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பாேதுமான சமூக இடைவெளி பேணப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.