சிறப்புற நடந்த வேலணை பிரதேச சபையின்உள்ளூராட்சி விழா – 2023

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழாநிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன்அவர்களின் தலைமையில் நேற்றுமுன்தினம் (ஜூன்12) வேலணை மத்திய கல்லூரிசேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சிதிணைக்களத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.பார்த்தீபன் அவர்களும்சிறப்பு விருந்தினராக வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் இ.ஹஸ்ரன் றோய்அவர்களும் கௌரவ விருந்தினராக VR இன்ரநசனல் தனியார் நிறுவனத்தின்பணிப்பாளர் சு.ஏ.ஸ் ரீவன்சன் அவர்களும் கலந்து சிறபரபித்திருந்தனர்.

Share this Article