சிறப்புற இடம்பெற்ற பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ் அடிகளாருக்கான பிரிவுபசார நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் மூன்று மாதங்கள் பதில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளாருக்கான பிரிவுபசார நிகழ்வு அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

கடந்த 01 ஆம் திகதி அன்று புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்ற தேசிய மறைக்கல்விவார நிறைவு விழா திருப்பலியின் நிறைவில் மேற்படி நிகழ்வானது ஒழுங்குசெய்யப்பட்டு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பக்திசபையினரின் நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரைகள் இடம்பெற்றதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Share this Article