சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா பெரியதம்பனை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் கீழ் இயங்கிவரும்ஸ்ரீ வரசித்தி விநாயகர் அறநெறி பாடசாலையின் மாணவர்களுக்கானஅறநெறிக் கல்வி வளங்களை மேம்படுத்தும் நோக்குடன் நேற்றையதினம் (ஜூன் 22) புதிய கட்டிட அமைப்புக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இத்திட்டத்திற்கான நிதி மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலினை ஆச்சிரம முதல்வர்கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article