சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி நிகழ்வு இன்று (செப்ரெம்பர் 5) அப்பாடசாலையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ் அடிகளாரும் சிறப்பு அதிதியாக முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி வசந்த சகாயராணி அவர்களும் முன்பள்ளி சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article