கிளிநொச்சியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் மாயம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையாள புரத்தின் புது ஐயன்குளத்தில் நீராட சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணமல் போயுள்ளார்.


இன்று பிற்பகல் தனது பிள்ளையுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்ததாகவும், அதன் போது அவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
நீண்ட நேரம் தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்ப்படுகின்றது.

காணமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியினை சேர்ந்த முத்திலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்று தெரிய வந்துள்ளது.

Share this Article