கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைசேர்ந்த எஸ்.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று (ஓகஸ்ட் 05) நிரந்தர  அரசாங்க அதிபராக நியமன கடிதத்தைபெற்றுக்கொண்டார்.

Share this Article