கிணற்றில் விழுந்து கணவன் மனைவி மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி மரணம்!

முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார் .

நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது,

குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது திருமணம் செய்துள்ளனர்.

குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share this Article