எழுவைதீவு மீனவர் சங்க உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனுவை கையளித்தனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் கடல் வள சட்டங்களை மீறி யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் இழுவை மடி தொழிலை நிறுத்தும் விதமாக, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் யோன் போஸ்கோ, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, செவ்வாய்க்கிழமை நேற்று (ஓக் 10) வடமாகாண ஆளுநரிடம் மனுவொன்றை கையளித்தனர்.

Share this Article