எழுவைதீவில் பிரச்சார நடவடிக்கையில் டக்ளஸ்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் டக்ளஸ் தேவானந்தாஎழுவைதீவிற்கான பயணத்தினை இன்று (ஏப்ரல் 24) மேற்கொண்டிருந்தார்.

இதன்போது எழுவைதீவில் கடந்த காலங்களில் முன்னெடுத்த அபிவிருத்திபணிகளின் மற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் , பொதுமக்களை சந்திக்க இரண்டு சக்கர உழவு இயந்திரத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article