ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு ஜூபிலி கொண்டாட்டங்கள் நாளை (ஜூன் 17) காலை 9 மணிக்கு கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களும் மற்றும் விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.