உலா் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் நிர்வாக சபையினரின் மற்றுமோர் சமூகப்பணி.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17.05.2021) ஆலய திருப்பணி நிதியில் இருந்து நயினாதீவில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Share this Article