இளைஞர் கலாசார விருதுப் போட்டியில் கலந்து கொள்ளும் நெடுந்தீவு இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இளைஞர் கலாசார விருதுப் போட்டிகள் எதிர்வரும் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளி/கனிஷ்ட இந்து கல்லூரியில் காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

நெடுந்தீவு பிரதேசத்தை சேர்த்த இப் போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள், செல்ல விரும்புபர்கள் நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு
076 226 9988

Share this Article