இளம் ஊடகவியலாளர் கிளிநொச்சியில் மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இளம் ஊடகவியலாளர் ரஞ்சன் சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் (நவம்பர் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இழப்பிற்கு எம் ஆனுதாபங்களை தெரிவித்துநிற்கின்றோம்.

Share this Article