இலங்கையில் ரஷ்யக் கப்பல்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ரஷ்யாவின் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு கொழும்புத் துறை முகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் 529 பேர் பணியாற்றுகின்றனர், என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு நாட்டு கடற்படைக்கும் இடை யிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கியமான வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். கப்பலில் வந்தவர்கள் நாட் டின் பல இடங்களுக்கும் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தக் கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை  (03 மார்ச்) நாட்டை விட்டு வெளியேறவுள்ளது.

Share this Article