இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை இன்று புதிய இடத்தில் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை இன்று புதிய இடத்தில் புதுப் பொலிவுடன் இயங்கவுள்ளது.

நயினை அம்மன் ஆலய அருகாமையில் பிரத்தியேக இடத்தில் அமையப்பெற்ற இக் கிளை இன்றையதினம் (ஜனவரி06) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Share this Article