இராணுவத்தால் பரந்தன் காணி, பிரதேச செயலாளரிடம் கையளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர்வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம்கையளிக்கப்பட்டது.

  பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும்இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம்(ஏப்ரல்03) குறித்தகாணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553ஆவதுபடைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் இன்று கையளிக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலைக் காணியுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article