இன்று வடக்கில் 09 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று (ஜனவாி 14) யாழ் போதான வைத்தியசாலையில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பாிசோதனையில் வடக்கு மாகாணத்தினை சோ்ந்த 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னாா் சுகாதார வைத்திய அதிகாாி பிாிவில் 04பேரும், மன்னாா் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும், முல்லைத்தீவு சுகாதார பிாிவில் 2 பேரும், வவுனியா செட்டிக்குளம் பகுதியில் ஒருவரும் காங்கேசன் துறை கடற்படைத் தளத்தில் ஒருவருமாக மொத்தம் 09 போ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.

TAGGED:
Share this Article