ஆரோக்கியா நிதியுதவி திட்டத்தில் முதியோருக்கான காசோலைகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முதியோர் செயலகத்தின் ஆரோக்கியா – முதியோருக்கான நிதியுதவி நிகழ்சித்திட்டம்  ஊடாக முதியோருக்கான காசோலைகள் இன்று(ஓகஸ்ட் 28) வழங்கிவைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்கள் இன்று வழங்கிவைத்தார்.

Share this Article