அனைலைதீவில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
அனலைதீவில் 20 வயது கோவிட்நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் ஆனைக்கோட்டை உணவகம் ஒன்றில் பணி புரிந்த போது PCR எடுக்கப்பட்டதன் பின்பு வியாழன் அனலைதீவுக்கு வருகை தந்திருந்தார். இன்று முடிவு வெளியாகியுள்ளது.
குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.பொது முடக்கத்தை மீறி வெளியே நடமாடுவோர் மைதானங்களில் விளையாடுவோர் தனிமைப்படுத்தப்படுவதுடன் சட்டத்தின் முன்பும் நிறுத்தப்படுவர்.சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:-
சுகாதார வைத்திய அதிகாரி
ஊர்காவற்றுறை
Share this Article