அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் சாந்திகத்தின் செயலமர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில்  சாந்திகம் உளவள துணை அமைப்பினரால் இன்றையதினம் (ஜனவரி 22) மாணவர்களுக்கான கல்வி அபிருத்தி தொடர்பான உளவள ஆலோசனை செயற்பாடுகள் நடைபெற்றது.

இச் செயலமர்வுக்கு வளவாளராக யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாபூசனம் க.இ.கமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது வித்தியாலய அதிபர் , ஆசிரயர்கள், மாணவர்கள் மற்றும் சாந்திகம் நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article