அனலைதீவில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையம், அருணோதயா விளையாட்டுக்கழகம் மற்றும் அருணோதயா இயல் இசை நாடக மன்றம் என்பன இணைந்துகடந்த தீபாவளி தினத்தன்று (31.10.2024)  விளையாட்டு நிகழ்வுகள் நடத்தி வெற்றிபெற்றோருக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article