அரச அதிபர் வெற்றிக் கிண்ண கரம் போட்டியில் நெடுந்தீவு பிரதேச செயலகம் முதலிடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடாத்தப்படும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தின் கரம் போட்டியில் முதலாமிடத்தை நெடுந்தீவு பிரதேசசெயலகம் பெற்றுக்கொண்டது.

நேற்றுமுன்தினம்(மே 24) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் இதற்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Share this Article