உலகச் செய்தி

Latest உலகச் செய்தி News

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையர்கள் பலருக்கு குடியுரிமை!

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தபலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடியுரிமையை…

SUB EDITOR SUB EDITOR

இந்தியா கூட்டணியில் இணையுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விஜய்க்கு அழைப்பு!

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இந்தியாகூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் Tik Tok தடை!

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

SUB EDITOR SUB EDITOR

எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும்ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ் !

சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவில் இருவருக்கும்பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த…

SUB EDITOR SUB EDITOR

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்..!!

2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒருவிமானம் பற்றிய தகவல்…

SUB EDITOR SUB EDITOR

புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ரஷ்யா!!

  ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த 'mRNA' தடுப்பூசியைஉருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

SUB EDITOR SUB EDITOR

இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு…

SUB EDITOR SUB EDITOR

டோக்கியோவில் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர் (மெட்ரோ) அரசுஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள்…

SUB EDITOR SUB EDITOR

பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது !!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் கனடாவில்…

SUB EDITOR SUB EDITOR

தற்காலிகமாக மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!

ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம்தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

உக்ரைன் மீது நேற்று பயங்கர தாக்குதல்!

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டுஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  …

SUB EDITOR SUB EDITOR

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு!!

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் விடுத்துள்ள அறிவிப்பானது, மத்திய கிழக்கைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதற்கமைய, இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம்…

SUB EDITOR SUB EDITOR

பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்!

பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையைபூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்துஅணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த…

SUB EDITOR SUB EDITOR