உலகச் செய்தி

Latest உலகச் செய்தி News

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மீளாத்துயில்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) நித்திய இளைப்பாறினார் 88…

SUB EDITOR SUB EDITOR

சீனா தவிர இலங்கை நாடுகளுக்கு வரி விதிப்பு 90 நாட்கள் இடைநிறுத்தம்!

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் திகதிஅமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை…

SUB EDITOR SUB EDITOR

சீனா பொருட்களுக்கு எதிராக அமெரிக்கா 104% சுங்க வரியை உயர்த்தும்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை பொருட்களுக்கு பாரிய வரியை விதித்த அமகரிக்க அதிபர் டிரம்ப்!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரிவிதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

SUB EDITOR SUB EDITOR

இந்திய-இலங்கை மீன்பிடி பிரச்சனை தொடர்பில் இந்திய மீன்வளத்துறைதலைமை அலுவலகத்தில் சந்திப்பு!!

     தமிழ்நாடு மற்றும் காரைக்கால்  மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய  மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் …

SUB EDITOR SUB EDITOR

அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை உயர்வு !

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் நேற்றையதினம் (மார்ச்28) ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே…

SUB EDITOR SUB EDITOR

கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்பு!

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரிஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த…

SUB EDITOR SUB EDITOR

24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் மரணம்.

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில்…

SUB EDITOR SUB EDITOR

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி !

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி ! போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின்…

SUB EDITOR SUB EDITOR

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையர்கள் பலருக்கு குடியுரிமை!

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தபலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடியுரிமையை…

SUB EDITOR SUB EDITOR

இந்தியா கூட்டணியில் இணையுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விஜய்க்கு அழைப்பு!

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இந்தியாகூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் Tik Tok தடை!

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

SUB EDITOR SUB EDITOR

எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும்ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ் !

சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவில் இருவருக்கும்பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த…

SUB EDITOR SUB EDITOR

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்..!!

2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒருவிமானம் பற்றிய தகவல்…

SUB EDITOR SUB EDITOR

புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ரஷ்யா!!

  ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த 'mRNA' தடுப்பூசியைஉருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

SUB EDITOR SUB EDITOR