வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

தலைமன்னாரில் KPI துப்பாக்கி ரவைகள் மீட்பு!

தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர்எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

SUB EDITOR SUB EDITOR

பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் மரணம் !!!

மன்னார் பேசாலை பொலிஸ்  பிரிவில்   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுபேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் ஆசிரியர் தீயில் எரிந்து பலி !!

கிளிநொச்சி – திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானேதீ மூட்டி பலியாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

SUB EDITOR SUB EDITOR

மன்னார் காற்றாலை எதிர்ப்பாளர்கள் நேற்று நீதிமன்றில் மன்றில் !

மன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை(செப். 26) இரவு மக்களின்எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை

SUB EDITOR SUB EDITOR

வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் தீர்மானம் – சத்தியலிங்கம் MP!

வவுனியா வடக்கு பிரதேச சபை நிர்வாகத்தை முரண்பாடுகளின்றி கொண்டுசெல்வது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றஉறுப்பினர் ப.சத்தியலிங்கம்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் காயம்

கிளிநொச்சி தட்டுவான்கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் இன்று (செப். 29) மதியம் ஏற்பட்டகுண்டு வெடிப்பு

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் காற்றாலை திட்டம், மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் – இன்று பொதுமுடக்கல்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றையதினம்  திங்கட்கிழமை

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் !

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப்போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவின் 04 இளைஞர்களை காவுவாங்கிய விபத்து !

அனுராதபுரம் - குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்குஅருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (செப்.25) அதிகாலை

SUB EDITOR SUB EDITOR

வரலாறு படைத்த சாதனையாளர்களுக்கு மன்னாரில் மதிப்பளிப்பு !

வட மாகாண ரீதியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு

SUB EDITOR SUB EDITOR

மன்னார் காற்றாலை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் – ஜனாதிபதிஅதிரடி!

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்திதிட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மருத்துவமனையின் பெண் நோயியல் சேவை பிரிவு ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் நெதர்லாந்து அரசின்நிதி உதவியில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்புசிறப்பு

SUB EDITOR SUB EDITOR

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் சைக்கிள் விபத்தில் அருட்தந்தை உயிரிழப்பு..!

நேற்று மதியம் மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் கள்ளியடி பகுதியில்

SUB EDITOR SUB EDITOR

கனகராயன்குளத்தில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் ,இருவர் கைது!!

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம்வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்

SUB EDITOR SUB EDITOR

உடையார்கட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்றஉந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26

SUB EDITOR SUB EDITOR