வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

கிளிநொச்சியில் அடையாள மரதன் நிகழ்வுகள் 2024 மே 25 இல்!

கிளி மக்கள் அமைப்பு மற்றும் யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சர்வதேச சங்கம்இணைந்து ஐக்கிய இராச்சிய…

SUB EDITOR SUB EDITOR

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நடைபெற்றுவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல்…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!

மன்னார் , பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில்புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர்…

SUB EDITOR SUB EDITOR

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலித்த சர்வதேச பிரதிநிதி!

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் , இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தஒருவரை  கைது…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்நிலையில் அதனை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்கஇராணுவம் இணக்கம்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின்  மைதானத்திற்கான பிரதான பாதையைவிடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் மைதானத்திற்கான…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் 15 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார அபிவிருத்திக்கு USAID உதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால்USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின்வியாபார…

SUB EDITOR SUB EDITOR

மின்னல் தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் மரணம்!

மரத்தின் கீழ் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – ஐயங்கன்குளம்…

SUB EDITOR SUB EDITOR

கத்திமுனையில் வழிப்பறி- மூவர் கைது!!

வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில்கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் கைது…

SUB EDITOR SUB EDITOR

அரிய சந்தர்ப்பம்- முல்லைத்தீவு மக்களுக்கானஅறிவித்தல்!!

ஊழியர்சேமலாபநிதி தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் சேவைகளுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் மே…

SUB EDITOR SUB EDITOR

முறிகண்டிப் பகுதியில் விபத்து! இராணுவச் சிப்பாய் பலி! இராணுவத்தினர் நால்வர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி ஏ – 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில்இராணுவ வீரர்…

SUB EDITOR SUB EDITOR

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – முன்னாயத்தகலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா…

SUB EDITOR SUB EDITOR

வவுனியா பொலிஸாரின் அதிரடி- பொதுமக்களுக்கு அறிவித்தல்- கடவுச்சீட்டுகாரியாலயம் முன் ஆறு பேர் கைது!!

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும்அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து – ஒருவர் பலி இருவர் காயம் !

வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR