கிளிநொச்சியில் பெரும்தொகை கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி வீடொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பெரும்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடந்த…
முல்லைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!- தத்தளித்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும்…
புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டை சீர் செய்ய களத்தில் இறங்கிய இராணுவத்தினர்!
கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் பொதுமங்களுடன் சேர்ந்து இராணுவத்தினரும்…
தண்ணிமுறிப்பு குளம் வான் பாய்வதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
முல்லைத்தீவில் பெய்துவரும் கன மழை காரணமாக தண்ணிமுறிப்புக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால்…
யாழில் பகுப்பாய்வு செய்யப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள்!
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21…
முல்லைத்தீவில் கொட்டித் தீர்க்கும் மழை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(டிசம்பர் 14) காலை முதல் கன மழை பொழிந்து வருகின்ற நிலைமையில் மாவட்டத்தில்…
இரணைமடு குளம் இன்று இரவு திறக்கப்படலாம்!
இன்று(டிசம்பர் 14) மாலை 6.00 மணி முதல் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31' 3'' ஆக காணப்படுவதனால்…
புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவனுக்கு கௌரவிப்பு!
முல்லைத்தீவு - ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் கல்வி வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு…
முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டு பெருவிழா நாளை!
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு பெருவிழா…