இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

மே தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டம் !

மே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம்…

SUB EDITOR SUB EDITOR

போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவனை இங்கிலாந்து அனுப்ப முயற்சி! முல்லைத்தீவுப் பெண்கள் இருவர் கைது!

இங்கிலாந்தில் வசிக்கும்  இலங்கை தாய் மற்றும் அவரின் மகனின் தகவல்களைபயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17…

SUB EDITOR SUB EDITOR

ஆர்.எம். பார்க்ஸின் எரிபொருள் விநியோக சேவை மே10 ஆம் திகதி முதல்ஆரம்பம் !

அமெரிக்காவின் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில்எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி…

SUB EDITOR SUB EDITOR

EPF வட்டியை 13 சதவீதமாக உயர்த்த தீர்மானம் !

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில்இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் மிகவும் உயரமான (7’2″) மனிதனாக அடையாளம் காணப்பட்டமுல்லைத்தீவு நபர்!

இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக அடையாளம் காணப்பட்ட  குணசிங்கம் கஜேந்திரன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வசித்துவருகின்றார்.…

SUB EDITOR SUB EDITOR

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்கநடவடிக்கையில் !

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையைஅறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்திஉத்தியோகத்தர் தொழிற்சங்க…

SUB EDITOR SUB EDITOR

2024 காலாண்டில் டெங்கு நோயாளர்கள் பதிவு 21,055 !

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகதேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…

SUB EDITOR SUB EDITOR

450 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவு – போக்குவரத்துதிணைக்களம் தீர்மானம் !

450 சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் வலு கொண்ட பத்தாயிரம் மோட்டார்வண்டிகளை பதிவு செய்ய மோட்டார் போக்குவரத்து…

SUB EDITOR SUB EDITOR

இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் முறைப்பாடுகளை செய்ய நடவடிக்கை !

இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளைவழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ்குழுக்களை அனுப்பி முறைப்பாடு…

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறை – நாகபட்டிணம் கப்பல் சேவை மே நடுப்பகுதியில் !

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும்13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல்…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதுநச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர்கைது செய்யப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் !

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவசவிசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி,…

SUB EDITOR SUB EDITOR

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்- இந்தியா, ரஷ்யா பெறுப்பேற்பு!!!

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் துறைநிறுவனத்திடம் ஒப்படைக்கும் யோசனைக்கு இலங்கை அமைச்சரவைவெள்ளிக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

வெப்பநிலை – அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும்!

இன்றைய தினம் (ஏப்.27) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும்…

SUB EDITOR SUB EDITOR

ஈ – விசா தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேடஅறிவித்தல்!

ஈ – விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம்அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய வழியில்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி !

இலங்கையின் கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தைமேம்படுத்தவும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் 3…

SUB EDITOR SUB EDITOR