இலங்கை வங்கியின் வடமாகாண முதலாவது முகவர் சேவை நிலையம் தொண்டமானாற்றில்.
இலங்கை வங்கி, வடமாகாணத்தின் முதலாவது முகவர் சேவையினை தொண்டமானாறு உபதபால் அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளது. இந்த…
51 ஆவது கட்டளைத் தளபதி, யாழ் அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் இராணுவ கட்டளைத்தளபதியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் நிஷாந்தமுத்துமால…
யாழ் சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவன் விபத்தில் பலி!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன்மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி…
வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான நிலைம தொடர்பில் பிரதேசசெயலா்களுடன் சந்திப்பு – யாழ் அரச அதிபர்
வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட…
அனைத்துலக மண் தினத்தினை வீட்டுச்சூழற் தரிசிப்புப் போட்டி – 2024
அனைத்துலக மண் தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையம் வீட்டுச்சூழற்தரிசிப்புப் போட்டி - 2024 இணைய வழியில்…
யாழ் விமான நிலையத்தில் அசொளகரியமா ? தொடர்ப்பு கொள்ளவும்!!
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகபயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களைஎதிர்கொண்டால் விமான…
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான இளைஞன் விளக்கமறியலில் !
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில்பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை…
யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமானமருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரன் இன்றைய…
நூலக வளாகத்துள் வைத்து பசு மாட்டை இறைச்சியாக்கிய ஊழியர் உட்பட இருவர் கைது !
சாவகச்சேரி நகர சபையின் நுணாவில் பொது நூலக வளாகத்தில் வைத்து பசு மாட்டைஇறைச்சியாக்கி விற்பனை செய்த…