யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை !

2024 ஆண்டிற்கான  சிறுவர்  தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழைபதிவு செய்யாத சிறுவர்களை பதிவு செய்வதற்கான நடமாடும்…

SUB EDITOR SUB EDITOR

இளம் குடும்பஸ்தர் பாம்பு தீண்டி பலி!!

சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டிபரிதாபமாக உயிரிழந்துள்ளார் . மானிப்பாய் பகுதியில் தனியார்…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி!!

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் மதஇலுடன் மோதியதில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றையதினம் (செப்.…

SUB EDITOR SUB EDITOR

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவத்தாட்சிஅலுவலருடன்சந்திப்பு!

நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின்தேர்தல்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனாவுக்கு ஆஸ்திரேலியா மருத்துவ உதவி நிறுவனத்தினால் உபகரணங்கள் கையளிப்பு!

அவுஸ்திரேலியாவில் இருந்து அவுஸ்திரேலியா மருத்துவ உதவி நிறுவனத்தின்  ஒழுங்குபடுத்தலில் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட 50 மில்லியன்…

SUB EDITOR SUB EDITOR

சுமூகமான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் அரச அதிபர் நன்றி தெரிவிப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனாதிபதித் தேர்தலானது செப்.21 அன்று நீதியாகவும், சுமூகமாகவும், நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்…

SUB EDITOR SUB EDITOR

கடலில் காணாமல் போன ஆசிரியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

வல்லிபுரக் கோவில் கடற்தீர்த்த உற்சவத்தின் போது கடலில் மூழ்கி காணாமல் போன வேம்படி மகளீர் கல்லூரி…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

கோட்டை-காங்கேசன்துறை இடையே இயங்கும் விசேட ரயில் சேவைகள்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சுலபமாகச் செல்ல வசதியாக,…

SUB EDITOR SUB EDITOR

மருதலிங்கம் பிரதீபன் யாழ் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தின் வாக்கு எண்ணும் நிலையமாக இருக்கும் நிலையில்,…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி!

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வுமாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில்…

SUB EDITOR SUB EDITOR

கொக்குவிலில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி !

யாழ்ப்பாணம் -  கொக்குவில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதிஙவிபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

கோப்பாயில் வாகனங்களுக்கு தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

  கோப்பாயில் வன்முறையாளர்களால் வேன் மற்றும் கார் நேற்றைய தினம்சனிக்கிழமை (செப். 7) இரவு தீ…

SUB EDITOR SUB EDITOR

யாழில் ரணிலுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில்…

SUB EDITOR SUB EDITOR

பளை பிரதேச செயலர் பிரிவில் கண்ணிவெடி அகற்றிய பிரதேசம் கையளிக்கப்படவுள்ளது!!

பளை பிரதேச செயலர் பிரிவில் Hello Trust நிறுவனத்தால் கண்ணிவெடி அகற்றிய பிரதேசம் கையளிக்கப்படவுள்ளது. சுமார்…

SUB EDITOR SUB EDITOR