யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில், அவர் இன்று (செப் 25) ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

Share this Article