இளம் குடும்பஸ்தர் பாம்பு தீண்டி பலி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டிபரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த நபர் வீட்டில் நேற்றிரவு வியாழக்கிழமை   பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நூணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது29) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம்அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Share this Article