யாழ் போதனா மருத்துவமனையில் காவலாளியை கடித்த விவகாரத்தில் ஒருவர் கைது!
யாழ் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவம் நேற்று (டிசம்பர்…
தொழி்ல் திணைக்கள யாழ் அலுவகத்தில் சிறப்பாக நடந்த ஒளிவிழா!
வருடாந்தம் தொழி்ல் திணைக்கள யாழ் அலுவக உத்தியோகத்தர்களினால்ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா - 2024 நிகழ்வானது…
கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – டக்ளஸ் கேள்வி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின்சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறைகடைப்பிடிக்கப்பட…
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு செயலர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்குமாகாண ஆளுநரால் ஆளுநர் செயலகத்தில் வைத்து…
டிசம்பர் 25 – டிசம்பர் 27 வரை வடக்கு, கிழக்கில் மிதமானது முதல் கன மழை – நாகமுத்து பிரதீபராஜா –
18.12.2024 புதன்கிழமை இரவு 10.00 மணி அவதானிப்பு. கடந்த 14ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்…
சங்கானை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!
வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தில் ஊழியர்நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (டிசம்பர்16) இரத்ததானமுகாம் இடம்பெற்றது. வருடாந்தம்…
யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை – எம். பி. அர்ச்சுனா உட்பட இருவருக்கு பிணை !
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமைதொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனாஇராமநாதன் மற்றும் சட்டத்தரணி…
இளவாலையில் தனியார் பேருந்து மோதி விபத்து – 1 பலி!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்குஅருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (டிசம்பர்15)…
காங்கேசன்துறை-நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது.
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வாரம் ஆறு நாட்கள்…