யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

பண்பாட்டு பெருவிழாவில் “யாழ்ப்பாணம் – 4” நூல் வெளியீடு

யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்துவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட…

SUB EDITOR SUB EDITOR

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரசபேருந்து நேற்று (ஒக். 03) பழுதடைந்து…

SUB EDITOR SUB EDITOR

இனத்தினுடைய அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே பண்பாட்டு விழாக்கள்!

ஓர் இனத்தினுடைய அடையாளம்   மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடுகள்ஆகியவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்துவதையே நோக்காக…

SUB EDITOR SUB EDITOR

கோலாகலமாக நடைபெற்று முடிந்த யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா .

யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்துவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய யாழ்ப்பாண…

SUB EDITOR SUB EDITOR

கைதடியில் அஞ்சல் அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல்.

தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம்  (ஒக்.02) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத செயற்பாட்டாளர்களது பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு – இளங்குமரன் எம்பி

வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டவிரோத மணல்அகழப்பட்ட பிரதேசத்தை பார்வையிட்ட இளங்குமரன் எம். பி…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக திருமதிலாகினி நிருபராஜ்  அவர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

உரிமைகளை தர பின்னடிக்கின்றது அரசு – யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம்!!!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்று தற்போதுநிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீளவும் ஆரம்பம்!

மட்டுவிலில் அமைந்துள்ள  "யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம்" மீளவும் இன்று(செப்.30) திறந்து  வைக்கப்பட்டது. 200 மில்லியன்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்திற்கான உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவில் அமைப்பு!!!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாணமாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கத்தினை யாழ் பழையபூங்காவில் முதற்கட்டமாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது…

SUB EDITOR SUB EDITOR

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒருவர் சிரேஷ்ட பேராசிரியராகவும், ஆறு பேர் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில், ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மேலும் ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களை பேராசிரியர்களாகவும்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாகஇலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்தார். கடந்த…

SUB EDITOR SUB EDITOR

இன்று விபத்தில் பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்!

சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்கு பகுதியில் இன்று (செப்.25) இடம்பெற்றவிபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண்…

SUB EDITOR SUB EDITOR

மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்!

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவியில் இருந்துநீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர்என்.பார்த்தீபன்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆக என்.எஸ்.ஆர்.சிவரூபன் !

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிதி ஆக என்.எஸ்.ஆர்.சிவரூபன்அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக்…

SUB EDITOR SUB EDITOR