நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிசை மடக்கிய இளைஞர்கள்!
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுபொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில்வைத்து…
அனலைதீவு மீனவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இயந்திர கோளாறின் காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (டிசம்பர்…
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவை தொடர்ச்சியாக செயல்பட வேண்டும்.
வடமாகாண ஆளுநர் வேதநாயகன், நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒளிவிழா!
நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கானஒளிவிழா நிகழ்வானது செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(டிசம்பர்…
கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு- நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்!
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்…
நெடுந்தீவில் அற்புதம் அறக்கட்டளை நடாத்தும் பரதநாட்டிய நிகழ்வு!
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஊடாக அற்புதம் அறக்கட்டளைநடாத்தும் நடன வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி…
நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலைய செயற்பாடுகள் மீளஆரம்பம்.
நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலையத்தின் மீள் தொடர் செயற்பாடு இன்றையதினம் (டிசம்பர்17) “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினரின்…
நெடுந்தீவு மாவிலி துறைமுக கிழக்கு பகுதி திருத்தப்படவேண்டும் !!
நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதிக்கான நுழைவாயிலின் கிழக்கு பகுதி நிலையான கொங்கிறீற் இடப்பட்டு கட்டுவதற்கான நடவடிக்கை…
மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர்…