வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள் இயற்கை எய்தினா்
நெடுந்தீவு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியா் க.பாலச்சந்திரன் இன்று (டிசம்பா் 25) வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.…
கவிஞா் வாலி விருதினைப் பெற்றுள்ளாா் – பசுவூர் கோபி அவா்கள்
நெடுந்தீவு பிரதேசத்தினை சொந்த இடமாக கொண்டு தற்போது நெதா்லாந்தில் வசித்து வரும் கவிஞா் ஐயாக்குட்டி கோவிந்தன்…
குமுதினிப்படகின் சேவை மாற்றம் மக்களுக்கு தொிவிக்கப்படுமா?
நேர அட்டவணையினைக்கு அமைவாக குமுதினிப்படகு சேவை இடம் பெறாமையால் குறிப்பிட்ட மக்கள் இன்று குமுதினிப்படகு இல்லாமையால்…
பிரதேச செயலக ஒளி விழா சிறப்பாக இடம் பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வு இன்றைய தினம் (டிசம்பா் 24) பிரதேச செயலாளா்…
வெட்டுக்களி குளத்தில் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
நெடுந்தீவு மத்தி வெட்டுக்களி குளத்தில் நேற்றைய தினம் (December 23) 11,500 இறால் குஞ்சுகள் நன்னாீ்…
மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளிவிழா
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) மாலை…
வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊா்காவற்துறையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன…
100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உதவி வழங்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குள் வசிக்கும் புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் இன்றைய…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் புதிய நிர்வாகத்தின் விபரம் வெளியாகியுள்ளது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ம் ஆண்டிற்கான 20 வது புதிய நிர்வாகத்தினை zoom…