தீவகங்களில் மின்சார மேம்பாட்டு திட்டம் – சீனாவிடம்!
யாழ் நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் சீனாவின் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைக்க அமைச்சரவை…
மண்டதீவு காணி அபகாிப்பு நிறுத்தப்பட்டது.
வேலணைப் பிரதேச செயலகப் பிாிவிற்குட்பட்ட மண்டதீவுப் பிரதேசத்தில் இன்றைய தினம் (ஜனவாி 18) பொது மக்களது…
தீவக காணி சுவீகரிப்புக்கு எதிராக அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு!
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும்…
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு தடை
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கச்சத்தீவு…
பொதுக்கூட்டமும் புதிய நிா்வாக சபை
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 2021ம் ஆண்டுக்கான பொதுச் சபை கூட்டமும் நிர்வாக தெரிவும்…
ஊா்காவற்துறை வைத்தியசாலையில் கதிாியக்கவியல் பிாிவு ஆரம்பிக்கப்பட்டது
ஜனவாி 01 ஊா்கவற்துறை வைத்தியசாலை அபிவிருத்தியின் அடுத்த படியாக கதிரியக்கவியல் பிரிவு (Radiology unit) சிறப்பாக…
நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை நேர அட்டவணை
நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை இன்று (டிசம்பா் 04) திங்கட்கிழமை முதல் பயணிகள் நலன் கருதி புதிய…
புங்குடுதீவில் மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின்…
பிறந்த தினத்தில் உதவி வழங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணிச் செயற்பட்டாளா் திரு கருணகரன் குணாளன் அவா்கள் தனது பிறந்த தினத்தினை…