சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை பூஜைகள்

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை 20) நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.   ஆலயத்தின் பிரதம குரு புவனேந்திரன் சர்மா தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளில் விசேட

SUB EDITOR SUB EDITOR

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய

SUB EDITOR SUB EDITOR

அமரர் பிரான்சிஸ் சேவியர் ஞாபகார்த்த கரப்பந்து (ஓவர் கேம்) இறுதிச்சுற்றுப் போட்டி

அமரர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உறவினர்களால் நெடுந்தீவு வீரர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி இறுதிச் சுற்றுப்போட்டி இன்று (ஜீலை 18) காலை 10.00 மணிக்கு சென்ஜோன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது. இளைஞர்கள் இணைந்து

SUB EDITOR SUB EDITOR

எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அனலைதீவு மக்கள்

அனலைதீவு இறங்குதுறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த வேலைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தீவகப் பகுதிகளுக்கான சுற்றுப்பயணத்தினை நேற்று (ஜூன் 18) மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிலும் மாஸ்க் அணிவதனை கட்டயாமாக்கியுள்ளனர்

நெடுந்தீவிலும் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு கொண் மாஸ்க் அணிவதனை கட்டயாமாக்கியுள்ளனர் தற்போதயை கொறோனா வைரஸ் தாக்கத்தின் பின்னரான சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்ததும் நோக்குடன் நெடுந்தீவு பிரதேசத்தில் நடமாடும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டயமானதாக்கப்பட்டு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர் நெடுந்தீவிற்கு வெளியில்

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் பிரச்சாரத்திற்காக நயினாதீவுக்கு சென்ற தோழர் டக்ளஸ் தேவனாந்தா குழுவினர்

2020ம் ஆண்டு பாரளுமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை மையப்படுத்தி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் நீரியல் வள அமைச்சருமான டக்களஸ் தேவானந்த தலமையிலான குழுவினர் நேற்றைய தினம் (ஜீலை 18) நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டு தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டனர்

SUB EDITOR SUB EDITOR

தீவக மக்களை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

தீவக மக்களை மையப்படுத்தி இல 282 அரசடி வீதி எனும் முகவரியில் தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராசா அவர்களது தலமையில் நேற்று மாலை (ஜீலை 18) 04.00 மணிக்கு இடம் பெற்றது. இப்பிரச்சாரக்கூட்டத்தில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும்

SUB EDITOR SUB EDITOR

அமரர் பிரான்சிஸ் சேவியர் ஞாபகார்த்த கரப்பந்து (ஓவர் கேம்)

அமரர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உறவினர்களால் நெடுந்தீவு வீரர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி நெடுந்தீவு மத்தி சென்யோன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இரவு நிகழ்வாக இன்று (ஜீலை 18) தற்போது நடைபெற்ற வருகின்றது. நாளை காலை

SUB EDITOR SUB EDITOR

எழுதாரகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சரச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த படகு நீண்ட காலமாக சேவையில்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் 25 வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

புங்குடுதீவு வீட்டுத்திட்டத்தின் கீழ் 25 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "புங்குடுதீவு வீட்டுத்திட்டம்" இன்று (ஜூலை 18) இராணுவத்தளபதியால் கையளிக்கப்பட்டது. புங்குடுதீவு 1 ஆம் வட்டாரத்தில் காணிஇல்லாத வறிய

SUB EDITOR SUB EDITOR

தோழர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் தலமையிலான குழுவினர் அனலைதீவுக்கு விஜயம்

2020ம் ஆண்டுக்கான பாரளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரச்சார பணிக்காக இன்று அணலைதீவுக்கு சென்று மக்களின் குறை நிறைகளை அறிந்து அதற்காக தீர்வுகளை வழங்கி வருகின்றார் வடக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட எழுதாரகை படகு நீண்ட நாட்களாக சேவையில் ஈடுபடாது துறைமுகத்தில் தரித்து நிற்பதால்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பொது மைதானம் கைவிடப்பட்டு விட்டதா?

Kayts Public Playground is only ground in Kayts Divisional Secretariat where six football clubs play daily. It is the ground where all tournaments and matches conduct by Kayts Divisional Secretariat,

SUB EDITOR SUB EDITOR

தீவு பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரும் புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டு கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனினும் அந்தப் புள்ளியின் உடமையில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்படாததால் கைது

SUB EDITOR SUB EDITOR

தமிழ்த்தேசியத்தில் தீவகத்தின் வகிபங்கு – சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்

நாளை (ஜீலை 18) மாலை 03.00 மணிக்கு இல 282 அரசடி வீதி கந்தர்மடத்தில் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களது தலமையில் இடம் பெறும் கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி மதிப்பிற்குரிய கே.வி.தவராசா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிற்கான தனியார் படகு சேவைகள் வழமையாக இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தினை சீர்; செய்யும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் நெடுந்தீவு படகு உரிமையாளர்களுடன் ஏற்படுத்திய கலநதுரையாடலுக்கு அமைவாக நாளந்தம் நெடுநத்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு

SUB EDITOR SUB EDITOR