SUB EDITOR

Follow:
5973 Articles

நெடுந்தீவு புனித லோறேஞ்சியார் ஆலய கொடியேற்றம் நேற்று !

நெடுந்தீவு புனித லோறேஞ்சியார் ஆலய கொடியேற்றம் மற்றும் நவநாள்  ஆரம்பவழிபாடுகள் நேற்றையதினம் (ஆகஸ்ட்01) சிறப்பாக இடம்பெற்றது.…

SUB EDITOR SUB EDITOR

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீடுகள்

புதிய அம்சங்களுடன் கூடிய இலங்கைக் கடவுச்சீட்டுகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர்ர்  மாதம் முதல் வழங்கப்படும் என்று…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!

நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் அட்டைப் பண்ணை – ஏதுனிலை குறித்த நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து

புங்குடுதீவு பிரதேசத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது…

SUB EDITOR SUB EDITOR

“நெடுவூர்த்திருவிழா” முதலாம் நாள் நிகழ்வுகள்! ஆகஸ்ட் 04 – ஞாயிறு !

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகவுள்ள  “நெடுவூர்த்திருவிழா” முதல்நாள்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற இடம்பெற்ற நெடுந்தீவு முனியப்பர் ஆலய மகா திருக்குளிர்த்தி !

நெடுந்தீவு தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலய  மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழா…

SUB EDITOR SUB EDITOR

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது !

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு !

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில்மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…

SUB EDITOR SUB EDITOR

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் !

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவில் தயாரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதன்படி 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக…

SUB EDITOR SUB EDITOR

ஒன்லைன் புகையிரத ஆசன முன்பதிவு நேரத்தில் மாற்றம் !

ஒன்லைன் மூலம் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்துநெரிக்கப்பட்டு கொலை!

வவுனிக்குளத்திலிருந்து நேற்று (ஜூலை30)  சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டசட்டவைத்திய அதிகாரி…

SUB EDITOR SUB EDITOR

வித்தியா படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தில்சிவலோகநாதன் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்.மேல்நீதிமன்றத்தால்…

SUB EDITOR SUB EDITOR

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரணியாகவே நாங்கள் செயற்படுவோம் – நாமல் ராஜபக்ஷ !

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிரணியாகவே செயற்படுவோம். நாட்டின்ஒற்றையாட்சி, தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அரசியல்தீர்மானத்தை எடுத்துள்ளோம்.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பண்பாட்டு விழா 2024 இல் சிறப்புற நடந்த நெடுங்கீற்று VI மலர் வெளியீடு !

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நெடுந்தீவில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகமோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் கைது !

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகமோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் ,மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள்,…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்பு !

பாண்டியன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவருடையது என…

SUB EDITOR SUB EDITOR