SUB EDITOR

Follow:
5973 Articles

இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள்காத்திரமானவை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

இழந்துபோன தமது இறைமையை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் தமதுஇருப்பை மீள நிலைநிறுத்தப் போராடும் ஈழத்தமிழினத்தின் வரலாற்றில்,…

SUB EDITOR SUB EDITOR

விநாயகர் சம்பியன் கிண்ணத்தை உருத்திரபுரம் விளையாட்டுக்கழககைப்பற்றியது.

கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அக்கராயன் விநாயகர்விளையாட்டுக்கழகம்   நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

நெடுந்தீவு கிழக்கைப்  பிறப்பிடமாகவும் இல. 59, மருதடி , யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்…

SUB EDITOR SUB EDITOR

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது : ஜனாதிபதி ரணில் !

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று…

SUB EDITOR SUB EDITOR

குடிநீர் கட்டணம் குறைப்பு !

குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின்…

SUB EDITOR SUB EDITOR

18 வயதைக் கடந்துள்ள ஐந்து லட்சம் பேருக்கு TIN இலக்கம் விநியோகம் !

நாட்டில் 18 வயதைக் கடந்துள்ள சுமார் ஐந்து பில்லியன் பேருக்கு வருமான வரிக்குறியீட்டு இலக்கம் (TIN)…

SUB EDITOR SUB EDITOR

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்றவளிமண்டலவியல் இடையூறின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்றமழையுடனான வானிலை…

SUB EDITOR SUB EDITOR

“நெடுவூர்த்திருவிழா” – 2024 சிறப்பாக இடம்பெற்ற கஞ்சி வழங்கல்.

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி ஆகஸ்ட் 10…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் 03 கள்ளுத் தவறணைகளுக்கான அனுமதி வழங்கல்.

நெடுந்தீவு பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட 03 இடங்களில் தவறணை அமைப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் இன்று (ஆகஸ்ட் 12)…

SUB EDITOR SUB EDITOR

அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் !

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம்செய்துகொண்டார்.…

SUB EDITOR SUB EDITOR

இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம் : கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு !

இன்று (ஆகஸ்ட்12) முதல் ஆகஸ்ட்19ம் திகதி வரை கருப்பு எதிர்ப்பு வாரத்தைஅறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க…

SUB EDITOR SUB EDITOR

சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு ? அறிவிப்பு வெளியானது !

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும்ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாபண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

2% வாக்குகளை பெற முடியாத அனைத்து வேட்பாளர்களின் கட்டுப்பணமும் அரசுடமையாக்கப்படும் !

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார திணைக்களத்திலுள்ள பதவி வெற்றிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு!!!

வடக்கு மாகாண சபையினால் ஒப்பந்த அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டசுகாதார திணைக்களத்திலுள்ள பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காகதகுதியுள்ளவர்கள்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் தரம்01 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகம் கையளிப்பு!

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இவ் வருடம் (2024) தமது கற்றல் நடவடிக்கையினை ஆரம்பித்த…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் ஆணைக்குழு உத்தரவு சகல மாவட்ட செயலகங்களுக்கும் !

மாவட்ட செயலகங்களில் இருந்து பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்துகொள்வனவு செய்யப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்களினால்விநியோகிக்கப்படுவதாகவும், அதன் மூலம்…

SUB EDITOR SUB EDITOR