SUB EDITOR

Follow:
5973 Articles

யாழில் வன்முறைகளைத் தடுக்க விசேட குழு ஏற்பாடு!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில்கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. யாழ்.…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சாவு.

கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டிமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி இலட்ச ரூபாய் மோசடி செய்தவர் சிறையில்!!

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம்80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற…

SUB EDITOR SUB EDITOR

ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு !

ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த…

SUB EDITOR SUB EDITOR

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வங்கிகளில் !

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (ஒக். 16) முதல் ரூ.3000 மாதாந்தஇடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம்…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச செயலகமும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமும் இணைந்த சிறுவர் தின விழா!

வேலணை பிரதேச செயலகமும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமும் இணைந்து நடாத்திய உலக சிறுவர்தின விழா கடந்த…

SUB EDITOR SUB EDITOR

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கானஉத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும்…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரியில் வீடு புகுந்து கொள்ளையடித்த இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது!!

சாவகச்சேரி பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில்இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

SUB EDITOR SUB EDITOR

நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற்திட்டம்- 2024 இணையவழி கலந்துரையாடல் !

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்  நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற் …

SUB EDITOR SUB EDITOR

குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிருங்கள்.

குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்கள் மீண்டும்…

SUB EDITOR SUB EDITOR

பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சீல் ! 70,000 ரூபாய் தண்டம் !

யாழ் - திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்குநீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70,000…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் – கனடா உயர்ஸ்தானிகர்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்  அவர்கள் நேற்றையதினம் (ஒக். 15)  முல்லைத்தீவு …

SUB EDITOR SUB EDITOR

வீணை சின்னத்தில் இரு பிக்குகள் கொழும்பில் போட்டியிடுகின்றனர்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத்தேர்தலுக்கு களமிறக்கியுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேஷ உரையை நிகழ்த்தவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வருகிற வியாழக்கிழமை (ஒக்.…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அபராதம்!!!

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதிவேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித்…

SUB EDITOR SUB EDITOR

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தேவையில்லை, புள்ளிகள் இலவசமாக வழங்கப்படும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (ஒக்.…

SUB EDITOR SUB EDITOR