SUB EDITOR

Follow:
5973 Articles

ஊர்காவற்றுறையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!!

ஊர்காவற்றுறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரியஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வாள்கள் உள்ளிட்ட ,கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்…

SUB EDITOR SUB EDITOR

நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் அல்ல, சிரமதானமாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம்செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது !

840 போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்கைது செய்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு செல்லம் முன்பள்ளியின் மாபெரும் சிறுவர் சந்தை!

நயினாதீவு செல்லம் முன்பள்ளி மாணவர்களின் சந்தை நிகழ்வானதுஇன்றையதினம் (ஒக். 23) நயினாதீவு சந்தையடி பிரதேச சபை…

SUB EDITOR SUB EDITOR

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வாரலாம்!

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறுவௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு  இலங்கை  சுற்றுலா ஊக்குவிப்பு…

SUB EDITOR SUB EDITOR

பனை அபிவிருத்திச் சபை தலைவராக இரேனியஸ் செல்வின் நியமனம்.

பனை அபிவிருத்திச் சபை தலைவராக  இரேனியஸ் செல்வின் அவர்கள் நேற்றையதினம் (ஒக். 23) கைதடியில் உள்ள…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

இன்றையதினம்  (ஒக்.23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண மட்ட சித்திரப்போட்டியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய தரம்02 மாணவி …

SUB EDITOR SUB EDITOR

தந்தை செல்வா அவர்களின் 125 ஆவது ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா

தந்தை செல்வா அவர்களின் 125 ஆவது ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்…

SUB EDITOR SUB EDITOR

அறுகம்பை பகுதி சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் – தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு !

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால்,…

SUB EDITOR SUB EDITOR

யாழில் பாராளுமன்ற வேட்பாளர் திடீர் மரணம் !

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன்திடீர் சுகவீனம் காரணமாக இன்று புதன்கிழமை (ஒக். 23)…

SUB EDITOR SUB EDITOR

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து !

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின்அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்குமுற்றுப்புள்ளி வைத்து நேற்றுமுன்தினம் (ஒக். 21) முதல்…

SUB EDITOR SUB EDITOR

தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி!!

நேற்றுடன் ஒப்பிடும் போது நேற்றையதினம்(ஒக். 22)  அமெரிக்க டொலரின்பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.  இந்தநிலையில், இலங்கை மத்திய…

SUB EDITOR SUB EDITOR

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு !

இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலிமுகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம்…

SUB EDITOR SUB EDITOR

பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் !

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில்உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்கண்காணிப்பில் ஈடுபட…

SUB EDITOR SUB EDITOR

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராககுற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ்…

SUB EDITOR SUB EDITOR