லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான்ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர்…
அனலைதீவில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – 2024
அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையம், அருணோதயா விளையாட்டுக்கழகம் மற்றும் அருணோதயா இயல் இசை நாடக மன்றம்…
இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் : 07 ஆம் திகதி சூரசம்ஹாரம் !
மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம்இருந்து வழிபாடு செய்வது…
திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது – பிரதமர் ஹரிணி !
திருடர்களைப் பிடிக்கும் விடயத்தில் அரசாங்கத்திற்கு அவசரம் கிடையாதென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். திருடர்களைப்…
அப்துல்கலாம் நினைவாக யாழ் இந்திய துணை தூதரகத்தின் அனுசரணையில் போட்டிகள் – பதிவுகள் இடம்பெறுகின்றது.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நினைவாக இந்திய துணைதூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பொதுசன நூலகத்தினால் பின்வரும்போட்டிகள்…
34 வருடங்களின் பின் இன்று திறக்கப்பட்ட வீதி!
யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலானவீதி 34 வருடங்களின்…
இலங்கையின் கடன் திட்டம் குறித்து IMF இனது தெளிவுபடுத்தல்!
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப்பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று…
சினோபெக் எரிபொருள் விலை மாற்றம் !
சினோபெக் நிறுவனமும் வியாழக்கிழமை (ஒக். 31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம்…
இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபன எரிபொருட்கள் விலைகளில் திருத்தம் !
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளது.…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக…
உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 தொடங்கி நடைபெறும்!
எந்த காரணங்களுக்காகவும் 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதரஉயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனப்…
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலை பட்டக்கண்காட்சி!
“சிறுவர் உலகின் நிறங்களாலான நீலவானம்” எனும் தொனிப்பொருளில் பட்டக்கண்காட்சி நிகழ்வு நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலையில்…
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி வீட்டுத்திட்ட வீடு கையளிப்பு
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரண்விமன வீட்டுத்திட்டம் -2023 இன்கீழ் அமைக்கப்பட்ட வீடு தேற்றையதினம்…
வைத்தியர் அரச்சுனாவை கைது செய்ய உத்தரவு!
வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா…
வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
உங்கள் வாழ்க்கை எப்போதும் விளக்குகளால் ஒளிரட்டும், ஒவ்வொரு நாளும் நம்உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும். தீபாவளியின் மகிழ்ச்சி…
நெடுந்தீவில் நேற்றையதினம் யோகாசனச் செயலமர்வு!
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாதவேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களுக்கான யோகாசனச் செயலமர்வுநேற்றையதினம் (ஒக். 29) நெடுந்தீவு…