நெடுந்தீவு மரண சகாய சங்கத்தின் இறந்த அங்கத்தவர்களுக்கு அஞ்சலி!
நெடுந்தீவு பிரதேசத்தில் இயங்கிவரும் மரண சகாய சங்கத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு புனித பற்றிமா ஆலயத்தில் அதன்…
கொமாண்டோ பயிற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஏற்பட்ட வியாதி !!
மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்500 இற்கும் மேற்பட்ட…
தழிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால் – சட்டத்தரணி வி.மணிவண்ணன்!
புதிய அரசாங்கத்தினில் திணிக்கப்படவுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள்ஒன்றிணைய…
நெடுந்தீவில் மாணவர்களுக்கு வீட்டுத்தோட்ட நாற்றுகள், விதைகள் கையளிப்பு!
மாணவர்களுக்கு வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு மரக்கறி விதைகள், நாற்றுக்கள் என்பன…
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி !
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்றவகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர்…
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் நிறைவுப் பெற்றுள்ளது. இன்று (நவம்பர் 18) முற்பகல் ஜனாதிபதி…
புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்!
புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நெடுந்தீவு வந்த சுற்றுலா பயணி மரணம்!
கொழும்பு மாவட்டத்தில் இருந்து நெடுந்தீவுக்கு சுற்றுலா வந்த 77 வயதான ஒருவர் தீடீர் சுகவீனம் காரணமாக…
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ்தேவானந்தா !
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள்ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர்…
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஜயனார் ஆலய மகரமண்டல ஜோதிப்பெருவிழா ஆரம்பம்!
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஜயனார் ஆலய வருடாந்த 6வது வருட மகரமண்டலஜோதிப்பெருவிழா நேற்றையதினம் (நவம்பர்16) காலை முதல்…
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர்ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாகமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்…
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிறிதரன் தெரிவு !
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம்சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக்…
இன்று இலங்கை வரும் IMF குழு !
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (நவம்பர் 17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(நவம்பர் 18) தினம் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல்…
ஆசிரியைகளால் தாக்கப்பட்ட மாணவி மூன்று மாதங்களின் பின் உயிரிழப்பு !
வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு ஆசிரியைகளால்தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் மூன்றுமாதங்களுக்கு…
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி !
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ளஇலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புசான்றிதழ்களின்…