சாட்டியில் இயற்கையின் ஆசியுடன் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் !
நேற்றையதினம் (நவம்பர் 27) தீவகம் சாட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் சாட்டி மாதா ஆலய வளாகத்தில்…
வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க அனைவரதும் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலானதுபாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர்…
இன்று (28/11 )இரவு மற்றும் நாளை மறுதினமும்(30/11) வடக்கு மாகாணம் மழை -நாகமுத்து பிரதீபராஜா –
28.11.2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி வானிலை அவதானிப்பு. வங்காள விரிகுடாவில் கடந்த 23.11.2024 ல்…
காரைதீவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு !
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள்மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள்…
தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தஅழைப்பு!
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன்…
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாகமாற்றம் பெறும். -நாகமுத்து பிரதீபராஜா-
27.11.2024 புதன்கிழமை மதியம் 2.00 மணி வானிலை அவதானிப்பு. கடந்த 23. 11 .2024 அன்று…
நெடுந்தீவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதேச செயலர் நேரில் பார்வையிட்டார்.
நெடுந்தீவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளை…
நெடுந்தீவில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தற்போது பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
நெடுந்தீவு பிரதேசத்தில் கடும் மழையால் செபநாயகபுரம் பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் தற்காலிக…
நெடுந்தீவில் மின்சாரம் தடை செய்யப்படும் சூழல்!
நாட்டில் நிலவும் ஒழுங்கற்ற காலநிலையின் காரணமாக தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் நெடுந்தீவு மின்சார நிலையத்தை…
நெடுந்தீவில் இலங்கை செஞ்சிலுவை சங்க வாகனம் பாதிப்பு!
நெடுந்தீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளைக்குச் சொந்தமான வாகனம் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததால் வாகனமும்…
நெடுந்தீவில் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு – நெடுந்தீவு பிரதேச செயலகஅறிவித்தல்!
தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும்…
நெடுந்தீவிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை வான்வழியாக இடமாற்றீடுசெய்ய ஏற்பாடு!!
நெடுந்தீவுக்கான கடல் வழிப்பயணம் திறுத்தப்பட்டுள்ள நிலையில் யாருக்கேனும்மாரடைப்பு மற்றும் வேறு தீவிர நோய்கள் ஏற்படின் உடனடியாகவைத்தியசாலைக்கு…
அனர்த்த நிலைமையை அறிவிக்க சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு!
நாட்டில் நிலவும் அவசர நிலைமைகள் தொடர்பில் தகவல் வழங்கவும், தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொலிஸ்…
உழவு இயந்திரம் புரண்டதில் அனர்த்தம் – 5 பேர் மீட்பு; 6 பேரைக் காணவில்லை
வெள்ளத்திற்கு மத்தியில், 11 மாணவர்கள் மட்டக்களப்பு நிந்தவூரில் உள்ளமத்ரஸாவிலிலிருந்து தத்தமது வீடு செல்ல உழவு இயந்திரம்…
முத்துஐயன்கட்டு வான் கதவுகள் 2 திறப்பு!
முத்துஐயன்கட்டு வான் கதவுகள் 2 இன்று (நவம்பர்26) மதியம் 6 அங்குலம் அளவு திறக்கபட்டுள்ளது.…
அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது !
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப்…