நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகவுள்ள “நெடுவூர்த்திருவிழா” முதல்நாள்…
நெடுந்தீவு தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலய மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழா…
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில்மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவில் தயாரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதன்படி 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக…
ஒன்லைன் மூலம் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து…
வவுனிக்குளத்திலிருந்து நேற்று (ஜூலை30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டசட்டவைத்திய அதிகாரி…
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தில்சிவலோகநாதன் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்.மேல்நீதிமன்றத்தால்…
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிரணியாகவே செயற்படுவோம். நாட்டின்ஒற்றையாட்சி, தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அரசியல்தீர்மானத்தை எடுத்துள்ளோம்.…
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நெடுந்தீவில்…
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகமோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் ,மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள்,…
பாண்டியன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவருடையது என…
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருந்திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சிகையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (ஜூலை30)…
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில்கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்படுள்ளார். குறித்த…
யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம்திகதி தொடக்கம் 07 ஆம்…
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில்சதுரங்கத்தினை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி மகாதேவாசிறுவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account