மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்தெரிவித்துள்ளனர்

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்கள் மாத்திரைகளுடன் (Strong Pain relief) கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து1500ற்கும் அதிகமான  மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Share this Article