தண்ணிமுறிப்பு குளம் வான் பாய்வதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவில் பெய்துவரும் கன மழை காரணமாக தண்ணிமுறிப்புக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால் தாழ் நிலப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

குளத்தின் கீழ் பகுதியில் இருக்கின்ற விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வெள்ள நிலைமையை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article