காரைநகரில் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும்  கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு  எதிர்வரும் 20 ஆம் திகதி (திங்கட்கிழமை)  மு.ப 9.30 மணிக்கு  காரைநகர் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article